MSO I EB Exam - Kuruwin

Volunteering Service Online Application

Breaking

Wednesday, September 21, 2022

MSO I EB Exam

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையில் தரம் 1 உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை



இலக்கம் 2052/26 ம் 2018.01.04 ஆந் திகதியும் கொண்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை பிரமாணக் குறிப்பின் திருத்தம் இலக்கம் 02 இன் ஏற்பாடுகளின்படி, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் 1 உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை தேவையிலிருந்து விடுவிப்பதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டச் செயலகங்களால் நடத்தப்படும் 10 நாள் பயிற்சிநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த, உத்தியோகத்தர்களை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் 1 உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை தேவையிலிருந்து விடுவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம்

மாத்தளை மாவட்டம்

அம்பாறை மாவட்டம்

களுத்துறை மாவட்டம்

இம் மாவட்டங்களுக்கான பெயர்ப்பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது

Name List

No comments:

Post a Comment