தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு நியமனம் செய்வதற்கான விண்ணப்பம் - Kuruwin

Volunteering Service Online Application

Breaking

Saturday, April 22, 2023

தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு நியமனம் செய்வதற்கான விண்ணப்பம்

 தேசிய டிப்ளோமா கற்பித்தல் டிப்ளோமா வைத்திருப்பவர்களை இலங்கை ஆசிரியர் சேவையில் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பமானது நிகழ்நிலை (Online) மூலமே சமர்ப்பிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி 2023.04.25. நள்ளிரவு 12.00 மணியாகும்.

Recruitment of National Teaching Diploma holders into Sri Lanka Teacher service - 2023 (2018-2020)



Details

Online Application

No comments:

Post a Comment