பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பிக்குமாருக்கு - Kuruwin

Volunteering Service Online Application

Breaking

Monday, January 13, 2020

பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பிக்குமாருக்கு




கடந்த காலங்களில் பிக்குமார்களுக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பிக்குமாருக்கு ஆசிரியர் தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.


புதிய நியமனங்கள் தொடர்பில் தற்போதைய அரசு அதிகூடிய கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment