மத்தியஸ்தர்களாக நியமிப்பதற்கு (Mediation Board) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன - Kuruwin

Volunteering Service Online Application

Breaking

Friday, February 7, 2020

மத்தியஸ்தர்களாக நியமிப்பதற்கு (Mediation Board) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன




மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் (Mediation Board) மத்தியஸ்தர்களாக நியமிப்பதற்கு பொருத்தமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆட்சேர்ப்பு  செய்யப்படும் மாவட்டங்கள் மாத்தளை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருனாகல், அனுராதபுரம், பதுளை என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன.



படிவம் "ஆ" உதாரணமாக உங்களை மத்தியஸ்தர் சபை உறுப்பினராக நியமிக்கலாம் என ஒரு குழு (உதாரணம் கோவில் நிருவாகசபை, கிராம அபிவிருத்தி சங்கம்)) நிரப்பி அனுப்புவது

படிவம் "இ" உதாரணமாக உங்களை மத்தியஸ்தர் சபை உறுப்பினராக நியமிக்கலாம் என தெரிவித்து அரசாங்க அதிபர் அல்லது பிரதேச செயலாளர் நிரப்பி அனுப்புவது

No comments:

Post a Comment