விவசாயிகளுக்கு உரம் வழங்கலுக்காக பதிவு செய்தல் - Kuruwin

Volunteering Service Online Application

Breaking

Friday, August 19, 2022

விவசாயிகளுக்கு உரம் வழங்கலுக்காக பதிவு செய்தல்

எதிர்வரும் 2022/2023 பெரும்போகத்திற்கு சோளப்பயிர் செய்கைக்கான இரசாயன உரம் விவசாயிகளுக்கு வழங்கும் பொருட்டு பொருத்தமான விவசாயிகளை பதிவு செய்யுமாறு கமநல அபிருத்தி திணைக்களம் (Department of Agrarian Development) கோரியுள்ளது.



பதிவு செய்வதற்கான லின்க் கீழே தரப்பட்டுள்ளது. இதன் மூலம் பதிவு செய்யுங்கள்

பதிவு செய்ய

No comments:

Post a Comment