தரம் III அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான (Development Officer) முதலாவது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை மற்றும் தரம் II அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இரண்டாவது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை ஆகியவற்றுக்கான Online Application இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளது. கீழே உள்ள லின்க் மூலம் விண்ணப்பியுங்கள்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இரண்டாவது வினைத்திறமைகாண் தடைப் பரீட்சைக்கு தரம் II அபிவிருத்தி உத்தியோகத்தர்களே விண்ணப்பிக்க முடியும். தரம் III அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதலாவது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கே விண்ணப்பிக்க முடியும்.
இது தொடர்பான சந்தேகம் கூடுதலான தரம் III அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

No comments:
Post a Comment