புதிதாக 53000 பட்டதாரிகளுக்கு 6 மாத தலைமைத்துவ பயிற்சியுடன் தொழில்துறை பயிற்சியும் - Kuruwin

Volunteering Service Online Application

Breaking

Thursday, January 23, 2020

புதிதாக 53000 பட்டதாரிகளுக்கு 6 மாத தலைமைத்துவ பயிற்சியுடன் தொழில்துறை பயிற்சியும்




அரசாங்கம் இந்த வருடத்தில் தரம் எட்டில் சித்தி எய்திய 100,000 பேரையும், 53,000 பட்டதாரிகளையும் அரச சேவையில் இணைத்துக் கொள்ளவிருப்பதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


பட்டதாரிகளுக்கு  6 மாத தலைமைத்துவ பயிற்சியுடன் தொழில்துறை பயிற்சியும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இவர்களுக்கான ஆரம்ப கொடுப்பனவு குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment