நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர் சேவையின் கீழ் நீதிமன்ற எழுதுனர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2018 (2020)
Open Competitive Examination for Recruitment to Court Clerk Grade III of Court Management Assistants’ Service in the Scheduled Public Officers’ Service - 2018 (2020) Island wide
Online Admission
இப்பரீட்சைக்கான (Open Competitive Examination) இணையவழி அனுமதி அட்டை (Online Admission) இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் (Department of Examination வெளியிடப்பட்டுள்ளது.
கீழேயுள்ள லின்க் மூலம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்செலுத்தி அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ளுங்கள்.
இணையவழி அனுமதி அட்டை (Online Admission) - Download

No comments:
Post a Comment