கிராம உத்தியோகத்தர் சேவை தரம் 111 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சை 2020(2021) இற்குரிய விண்ணப்பம் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.
இதற்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் 2021 செப்டெம்பர் மாதமளவில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயதெல்லை – 21 தொடக்கம் 35 வரை
கல்வித்தகைமைகள்
அ) சிங்களம் அல்லது தமிழ் மற்றும் கணிதம் உட்பட 04 திறமைச்சித்திகளுடன் கல்விப்பொது தராததர சாதாரண தரப் பரீட்சையில் 06 பாடங்களில் சித்தி
அத்துடன்
ஆ) கல்விப்பொது தராதர உயர்தர பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் சித்திபெற்றிருத்தல்,
பரீட்சைகட்டணம் 600.00
விண்ணப்ப முடிவுத்திகதி 2021.07.19
வர்த்தமானி – தமிழ் / சிங்களம் / ஆங்கிலம்

No comments:
Post a Comment