அதிபர், ஆசிரிய ஆலோசகர், இலங்கை கல்வி நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு 2021 - Kuruwin

Volunteering Service Online Application

Breaking

Sunday, August 29, 2021

அதிபர், ஆசிரிய ஆலோசகர், இலங்கை கல்வி நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு 2021



இலங்கையில் தற்பொழுது சேவையிலுள்ள அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு கல்வி முகாமைத்துவ முதுமானி, கல்வி முகாமைத்துவ கல்வி இளமானி எனும் இரண்டு பட்டக் கற்கை நெறிகளை தேசிய கல்வி நிறுவகம் அறிமுகம் செய்துள்ளது. 


இப்பாட நெறிகளை தொடர விரும்பும் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் தமது விண்ணப்பங்களை இணையவழி (Online) மூலம் தேசிய கல்வி நிறுவகத்துக்கு அனுப்பி வைக்க முடியும் என தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது.

விண்ணப்ப முடிவுத்திகதி – 2021.09.10

Details

No comments:

Post a Comment