இலங்கை ஆசிரியர் சேவையின் பிரமாணக் குறிப்பை திருத்தியமைத்தல் – திருத்த இலக்கம் 02
AMENDMENT TO THE SERVICE MINUTE OF SRI LANKA TEACHERS SERVICE – AMENDMENT No. 02
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 1885/38 ஆம் இலக்க மற்றும் 2014, ஒற்றோபர் மாதம் 23 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் (Gazette Extraordinary) பிரசுரிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவையின் பிரமாணக் குறிப்பு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் பணிப்பிற்கமைய மீளவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய விடயங்களும் நிபந்தனைகளும் மாற்றமின்றி தொடர்ந்தும் செயல்வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment