இலங்கை அதிபர் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பு நான்காவது திருத்தம்
SERVICE MINUTE OF THE SRI LANKA PRINCIPALS SERVICE FOURTH AMENDMENT
ஏற்கனவே திருத்தியமைக்கப்பட்ட 2014, ஒற்றோபர் மாதம் 22 ஆம் திகதிய மற்றும் 1885/31 ஆம்
இலக்க இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை அதிபர் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பு மீளவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய விடயங்களும் நிபந்தனைகளும் மாற்றமின்றி தொடர்ந்தும் செயல்வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment