தென்மாகாண சபை தமிழ் மொழிப் பாடசாலைகளில் 25 பாடவிதானங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகள் Graduate, தேசிய உயர்கல்வி டிப்ளோமாதாரிகள் மற்றும் க. பொ.த. உயர்தரத்தில் சித்தி பெற்றவர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்கு Teaching Service ஆட்சேர்ப்புச் செய்தல் – 2021
அனைத்து விண்ணப்பதாரிகளும் தமிழ் மொழி மூலத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருத்தல் கட்டாயமானதாகும்.
தென்மாகாணக் கல்வியமைச்சின் கீழ் உள்ள தமிழ் மொழிப் பாடசாலைகளில் 25 பாடவிதானங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகள் தேசிய உயர்கல்வி டிப்ளோமாதாரிகள் மற்றும் க. பொ.த. உயர்தரத்தில் சித்தி பெற்றவர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக ஆசிரிய சேவைப் பிரமாணங்களுக்குகேற்ப பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் தகுதிவாய்ந்த பட்டதாரிகள் தேசிய உயர்கல்வி டிப்ளோமாதாரிகள் மற்றும் உயர்தரத்தில் சித்தி பெற்றவர்களிடமிருந்து நிகழ்நிலை (Online)
மூலமாக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
Application Closing Date – 2022.01.12

No comments:
Post a Comment