இலங்கை தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் கடமையாற்றும் பட்டதாரி மற்றும் டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை (Teaching Appointment) கல்வி அமைச்சு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் இணையத்தளத்தில் கல்வி அமைச்சசினால் கோரப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர்கள் கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் dorec.moe.gov.lk ஊடாக குறித்த வெற்றிடங்களுக்கு 01.03.2022 முதல் விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Online Application

No comments:
Post a Comment